அப்படி ஆனால் ஒரு கேஸ் சிலிண்டருக்கு அவர்களின் கொள்ளை 37 ரூபாய் ஒரு நாளைக்கு குறைந்தது 100 கேஸ் சிலிண்டர் வீடுகளுக்கு போடுகிறார்கள் அப்படியானால் அவர்களின் ஒரு நாள் சிலிண்டர் போடுபவர்களின் வருமானம் 3700 ரூபாய் அப்படி என்றால் மாத அவர்கள் சம்பளம் இல்லாமல் கொள்ளை பணம் ரூ 1 லட்சம் இது மட்டும் இல்லாமல் கடைகளுக்கு மறைமுகமாக போடும் சிலிண்டரின் விலை இரு மடங்கு
INFO LINKS
Wednesday, 25 January 2017
மாண்புமிகு முதல்வர் அவர்களே புதுவையில் தொடரும் கேஸ் சிலிண்டர் கொள்ளை
அப்படி ஆனால் ஒரு கேஸ் சிலிண்டருக்கு அவர்களின் கொள்ளை 37 ரூபாய் ஒரு நாளைக்கு குறைந்தது 100 கேஸ் சிலிண்டர் வீடுகளுக்கு போடுகிறார்கள் அப்படியானால் அவர்களின் ஒரு நாள் சிலிண்டர் போடுபவர்களின் வருமானம் 3700 ரூபாய் அப்படி என்றால் மாத அவர்கள் சம்பளம் இல்லாமல் கொள்ளை பணம் ரூ 1 லட்சம் இது மட்டும் இல்லாமல் கடைகளுக்கு மறைமுகமாக போடும் சிலிண்டரின் விலை இரு மடங்கு
Tuesday, 24 January 2017
Salary of ministerial
2015 ஏப்ரலுக்கு பிறகு பாராளுமன்றத்தில் "சல்லிக்கட்டு" பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாத, நமக்கு எந்த விதத்திலும் உபயோகமில்லாத 40 "தண்டச்சோறு"-களுக்கு ஒரு ஆண்டுக்கு அரசுக்கு ஆகும் " தண்டச்செலவு" எவ்வளவு ஆகிறது என்று பாருங்கள்! அரசு செலவு கணக்கு.
படித்தப்பின் பகிரவும்.
இச்செய்தியை நாடறியச் செய்யவும்.
ஒரு " தண்டச்சோற்றின்" மாதச் சம்பளம்
₹50000/-
இதர வருமானம்
₹45000/-
மாத அலுவலகச் செலவு
₹45000/-
மகிழுந்து பயணச் செலவு
(கி.மீ க்கு ₹8/ வீதம் 6000கி.மீ வரை)
₹48000/-
தினபரபடி (பாராளுமன்றம் கூடும்போது)
₹1000/-
புகைவண்டியில் முதல் வகுப்பு
எத்தனைமுறை போனாலும் இலவசம்.
வருடத்திற்கு 34 முறை விமானத்தில் (Business class) இலவசம்.
டெல்லியில் தங்கும் அறை இலவசம்
மின்சாரக் கட்டணம்
50000 unit வரை இலவசம்
தொலைபேசி கட்டணம். (1,50,000 calls) இலவசம்.
ஆக ஒரு "தண்டச்சோற்றின்"ன் மாதச் செலவு
₹292000/-
வருடத்திற்கு. ₹35,04,000/-
5 வருடத்திற்கு ₹1,75,29, 000/-
மொத்தம் 543 "தண்டச்சோறுகளுக்கும்"
ஐந்தாண்டிற்கான செலவு
₹951,33,60,000/-
அதாவது ஏறக்குறைய
950 கோடி ரூபாய்.
இது அத்தனையும்
நம் மக்களுடைய வரிப்பணம்.
படிக்காத, பட்டம்பெறாத.....
இந்த தண்டச்சோறுகளுக்கு
கிடைக்கும் சலுகை....
நமக்கும்..........
உணவளிக்கும்
விவசாயிகளுக்கும் இல்லை....
*மனுஷனா இருந்தா ஷேர் பண்ணுங்க......*
Monday, 23 January 2017
Rupees Vs Doller
Sunday, 22 January 2017
America president
நண்பர்களே., அனைவரும் வரும் திங்கட்கிழமை(23.1.2017) அன்று மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் போட வேண்டாம்.. ஞாயிறு கிழமை உங்களுக்கு தேவையான அளவிறக்கு போட்டுக் கொள்ளுங்கள்.ஏனென்றால் திங்கள் கிழமை அன்று அமெரிக்கா-வின் முதல் வர்த்தக நாள்.. அன்று நாம்( தமிழர்கள்) அனைவரும் பெட்ரோல் மற்றும் டீசல் போடாமல் இருந்தால் அமெரிக்கா-விற்கு வர்த்தக ரீதியில் பெரும் சரிவு ஏற்படும்.. அது மட்டுமல்லாமல் திங்கள் கிழமை TRUMP ( ட்ரம்ப்) பதவி ஏற்ற முதல் வாரத்தில் இந்த சரிவு ஏற்பட வேண்டும்.. இந்த வர்த்தக சரிவால் அமெரிக்க president (டரம்ப்) TRUMP எதனால் என்று ஆராயும் போது காரணம் புரியும்.. PETA-ஐ அமெரிக்காவே தடை செய்யவும் கூட வாய்ப்பு இருக்கிறது.. நம் தமிழர்களுக்காக நம் ஜல்லிக்கட்டுக்காக ., பீட்டா(peta)-ஐ ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல் பட வேண்டும் . கண்டிப்பாக பகிருங்கள்..
Tamizhan
தமிழா தமிழா சற்று சிந்தித்து பார்,
*கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக
முடியாது,
*வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன்
பிடிக்க முடியாது,
*காவிரி ஆறு உன்னுடையது ஆனால்
உனக்கு தண்ணீர் கிடையாது,
*முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால்
உன்னால் நீரை தேக்க முடியாது,
*பாலாறு உன்னுடையது ஆனால் அதிலிருந்து
நீரைப் பெற முடியாது,
*நெய்வேலி உன்னுடையது ஆனால் 75%
மின்சாரம் வெளி மாநிலத்திற்கு,
*இராசராசன் கட்டிய பெரிய கோவில்
உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட
முடியாது,
*நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது
,ஆனால் தமிழில் வழக்காட முடியாது,
*அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால்
தமிழில் உயர்கல்வி கற்க முடியாது,
*தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் தமிழர்
ஆள முடியாது
சிந்தியுங்கள் மக்களே..
இதப் படிச்சுப் பாருங்க
Pls pls pls.. தேவை இல்லாதத எல்லாம்
fb,whatsapp ல ஷேர் பண்றோம். ஆனா
இதப் பத்தி நாம ஏன் பேசுறதில்ல
# கத்தி படத்துல சொல்லும்போது கூட நான்
நம்பல. ஆனா இப்ப நெட்ல தேடினேன்.
ஏகப்பட்ட விவரம் இருக்கு. இத எப்படி
நிறுத்துறது
# நம்ம வீட்ல ஒரு உயிர் போனாதான்
நமக்கு அந்த கஷ்டம் புரியுமா?
# மீடியா ஏன் இதப் பத்தி பேசல...
# சமீபத்துல டில்லியில நடந்த விவசாயி
தற்கொலை பத்தி கூட ரெண்டு நாள்
பேசிட்டு அப்படியே விட்டுட்டாங்க.
# ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி
சாகுறாங்களாம்.
# சராசரியா வருசத்துக்கு 15,459 விவசாயிகள்
தற்கொலை செய்திருக்காங்க
# இதப் படிச்சிட்டு சும்மா விடாதீங்க guys.
Pls ஷேர் பண்ணுங்க. உங்களுக்குத் தெரிஞ்ச
க்ரூப் எல்லாத்துலயும் ஷேர் பண்ணுங்க..
# குறைஞ்சது 1000 பேர் இதப் படிப்பாங்க.
விவசாயிங்க கஷ்டத்தப் புரிஞ்சுப்பாங்க.
# நாம இப்பவே ஏதாவது செஞ்சாதான்
நாளைக்கு நம்ம பசங்க சாப்பிட முடியும்
# விவசாய இனமே அழிஞ்சு போனா நம்ம
நாட்டில என்ன மிஞ்சும்?
# கொஞ்சம் வருங்காலத்தையும்,
விவசாயிங்க நிகழ்காலத்தையும்
யோசிச்சுப் பாருங்க.
# நாமல்லாம் இவ்வளவு நாள் வாட்சப்,
பேஸ்புக்கில இருந்து என்னதான்
சாதிச்சோம்?
# இது விவசாயிகள் சம்மந்தப்பட்ட சேதி
இல்லை. நம்மளப் பத்தினது
#கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க..
விவசாயத்தை நேசித்தால் பகிருங்கள்......
🌿🌾 🍀 🌾 🌾 ? ஷேர் பண்ணுங்கள்... இப்படிக்கு, விவசாய மாணவன்....