INFO LINKS

Wednesday, 25 January 2017

மாண்புமிகு முதல்வர் அவர்களே புதுவையில் தொடரும் கேஸ் சிலிண்டர் கொள்ளை

மாண்புமிகு முதல்வர் அவர்களே புதுவையில் தொடரும் கேஸ் சிலிண்டர் கொள்ளை
ஒரு கேஸ் சிலிண்டர் விலை 597 ரூபாய் ஆனால் வீட்டில் வந்து போடும் போது அதற்கு ரூபாய் 630 வாங்குகிறார்கள்
அப்படி ஆனால் ஒரு கேஸ் சிலிண்டருக்கு அவர்களின் கொள்ளை 37 ரூபாய் ஒரு நாளைக்கு குறைந்தது 100 கேஸ் சிலிண்டர் வீடுகளுக்கு போடுகிறார்கள் அப்படியானால் அவர்களின் ஒரு நாள் சிலிண்டர் போடுபவர்களின் வருமானம் 3700 ரூபாய் அப்படி என்றால் மாத அவர்கள் சம்பளம் இல்லாமல் கொள்ளை பணம் ரூ 1 லட்சம் இது மட்டும் இல்லாமல் கடைகளுக்கு மறைமுகமாக போடும் சிலிண்டரின் விலை இரு மடங்கு
இது முதல்வர் தொகுதி மட்டும் அல்ல அனைத்து தொகுதி களிலும் நடை பெறுகிறது
இதற்கு முக்கியமாக அதிகாரிகள் உடந்தையாக உள்ளார்கள் என்பது வேதனை இப்பிரட்சனைக்கு வரும் சட்ட மன்ற கூட்டத் தொடரில் தீர்வு காண வேண்டும் என்பது பொது மக்களின் வேண்டுகோள்
வீட்டுக்கு வரும் சிலிண்டருக்கு எவ்வளவு கூட வழங்க வேண்டும் என்பதை பிள்ளில் சேர்த்து குறிப்பிட வேண்டும்
வீட்டு சிலிண்டர் பயன் படுத்தும் கடைகளை தடை செய்ய வேண்டும்
மாண்புமிகு முதல்வர் .அமைச்சர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் வாங்கும் சம்பளத்தை விட இது இரண்டடு மூன்று மடங்கு அதிகம்
உடனே நடவடிக்கை எடுக்கவும் இதனால் பலர் உங்களை வாழ்த்துவார்கள்

No comments:

Post a Comment