தமிழா தமிழா சற்று சிந்தித்து பார்,
*கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக
முடியாது,
*வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன்
பிடிக்க முடியாது,
*காவிரி ஆறு உன்னுடையது ஆனால்
உனக்கு தண்ணீர் கிடையாது,
*முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால்
உன்னால் நீரை தேக்க முடியாது,
*பாலாறு உன்னுடையது ஆனால் அதிலிருந்து
நீரைப் பெற முடியாது,
*நெய்வேலி உன்னுடையது ஆனால் 75%
மின்சாரம் வெளி மாநிலத்திற்கு,
*இராசராசன் கட்டிய பெரிய கோவில்
உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட
முடியாது,
*நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது
,ஆனால் தமிழில் வழக்காட முடியாது,
*அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால்
தமிழில் உயர்கல்வி கற்க முடியாது,
*தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் தமிழர்
ஆள முடியாது
சிந்தியுங்கள் மக்களே..
இதப் படிச்சுப் பாருங்க
Pls pls pls.. தேவை இல்லாதத எல்லாம்
fb,whatsapp ல ஷேர் பண்றோம். ஆனா
இதப் பத்தி நாம ஏன் பேசுறதில்ல
# கத்தி படத்துல சொல்லும்போது கூட நான்
நம்பல. ஆனா இப்ப நெட்ல தேடினேன்.
ஏகப்பட்ட விவரம் இருக்கு. இத எப்படி
நிறுத்துறது
# நம்ம வீட்ல ஒரு உயிர் போனாதான்
நமக்கு அந்த கஷ்டம் புரியுமா?
# மீடியா ஏன் இதப் பத்தி பேசல...
# சமீபத்துல டில்லியில நடந்த விவசாயி
தற்கொலை பத்தி கூட ரெண்டு நாள்
பேசிட்டு அப்படியே விட்டுட்டாங்க.
# ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி
சாகுறாங்களாம்.
# சராசரியா வருசத்துக்கு 15,459 விவசாயிகள்
தற்கொலை செய்திருக்காங்க
# இதப் படிச்சிட்டு சும்மா விடாதீங்க guys.
Pls ஷேர் பண்ணுங்க. உங்களுக்குத் தெரிஞ்ச
க்ரூப் எல்லாத்துலயும் ஷேர் பண்ணுங்க..
# குறைஞ்சது 1000 பேர் இதப் படிப்பாங்க.
விவசாயிங்க கஷ்டத்தப் புரிஞ்சுப்பாங்க.
# நாம இப்பவே ஏதாவது செஞ்சாதான்
நாளைக்கு நம்ம பசங்க சாப்பிட முடியும்
# விவசாய இனமே அழிஞ்சு போனா நம்ம
நாட்டில என்ன மிஞ்சும்?
# கொஞ்சம் வருங்காலத்தையும்,
விவசாயிங்க நிகழ்காலத்தையும்
யோசிச்சுப் பாருங்க.
# நாமல்லாம் இவ்வளவு நாள் வாட்சப்,
பேஸ்புக்கில இருந்து என்னதான்
சாதிச்சோம்?
# இது விவசாயிகள் சம்மந்தப்பட்ட சேதி
இல்லை. நம்மளப் பத்தினது
#கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க..
விவசாயத்தை நேசித்தால் பகிருங்கள்......
🌿🌾 🍀 🌾 🌾 ? ஷேர் பண்ணுங்கள்... இப்படிக்கு, விவசாய மாணவன்....
INFO LINKS
Sunday, 22 January 2017
Tamizhan
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment