INFO LINKS

Monday, 26 September 2016





ஒவ்வொரு வருடமும் கார்த்திகைமாதம்

வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மாலை

3 TO 6  மணிக்கு திருஅண்ணாமலையில் உள்ள குபேரலிங்கம் சன்னதிக்கு

வருகை புரிந்து அங்கு நடக்கும் நித்ய பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு

கிரிவலம் செல்ல வேண்டும்

குபேர லிங்கத்தில் தொடங்கி , குபேர லிங்கத்தில் கிரிவலம் முடித்து ,

பின்பு உங்கள் இல்லம் திரும்ப வேண்டும்

இப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால்

பலரின் பொருளாதார உயர்வு சிறிது சிறிதாக மேம்படும்

No comments:

Post a Comment